Daily Horoscope
✕

விண்டோஸ் 7 இனிமே கிடையாது.. மைக்ரோசாஃப்ட் கறார்

Written By Arun Prasath
Updated: சனி, 4 ஜனவரி 2020 (17:32 IST)
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 7 என்ற கணிணி ஆப்பரேட்டிங் சிஸ்டம், வருகிற ஜனவரி 14 ஆம் தேதிக்கு பிறகு இயங்காது என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விண்டோஸ் வரிசையில் கணிணி மற்றும் லேப்டாப்பிற்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை வழங்கி வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு தனது விண்டோஸ் வரிசையில் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

எனினும் அது பயனர்களால் அவ்வளவாக வரவேற்கப்படவில்லை. மேலும் பயனர்கள் பெரும் அளவில் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தையே பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பயனர்களுக்கு முழு வீச்சாக கொண்டு போய் சேர்ப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. அதன் படி வருகிற ஜனவரி 14 ஆம் தேதிக்கு பிறகு விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் நிறுத்தப்படுகிறது. அதன் பிறகு விண்டோஸ் 7 இயங்காது எனவும் அறிவித்துள்ளது.

எல்லாம் காட்டு

பாஜகவை காலி பண்ணதே நாங்கதான்!.. இல்லனா இதுதான் நடந்திருக்கும்!.. ஆதவ் அர்ஜுனா பேட்டி...

இந்தியாவில் ஆப்பிள் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் ஐபோன் டூயோ.. ரூ.81,500 வரை தள்ளுபடி.. எப்படி வாங்குவது?

எல்லாரும் அவர் பின்னாடி போறீங்க!.. வயிறு எரியுது!.. ஆர்.எஸ்.பாரதி கோபம்!...

இந்தியா அமெரிக்காவின் மிக முக்கியமான கூட்டாளி மற்றும் நட்பு நாடு.. மார்கோ ரூபியோ

துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிச.. இடிபாடுகளில் சிக்கி 19 பேர் பரிதாப பலி...

அடுத்த கட்டுரையில்
Show comments