1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 10 மார்ச் 2022 (16:37 IST)

விரைவில் விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 11 ப்ரோ ஸ்மார்ட்போன் எப்படி?

ரெட்மி நிறுவனம் ரெட்மி நோட் 11  ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ரெட்மி நோட் 11 ப்ரோ சிறப்பம்சங்கள்: 
# 6.67-inch full-HD+ AMOLED Dot டிஸ்பிளே,
# 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடனும், 
# 1,200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 
# MediaTek Helio G96 SoC பிராசஸர் 
# 108 மெகா பிக்ஸல் f/1.9 லென்ஸ் கொண்ட சாம்சங் ஹெச்.எம்2 பிரைமர் சென்சார், 
# f/2.2 லென்ஸ் கொண்ட 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் கேமரா, 
# f/2.2 லென்ஸ் கொண்ட 2 மெகாபிக்ஸல் டெப்த் சென்சார், 
#  f/2.45 லென்ஸ் கொண்ட 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா 
# 5000mAh பேட்டரி, 
# 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி 
 
விலை விவரம்: 
ரெட்மி நோட் 11 ப்ரோ 6 ஜிபி ரேம் + 128 ஜிபி விலை ரூ.17,999
ரெட்மி நோட் 11 ப்ரோ 8 ஜிபி ரேம் + 128 ஜிபி விலை ரூ.19,999
ரெட்மி நோட் 11 ப்ரோ மார்ச் 23 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.