திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 1 நவம்பர் 2021 (11:02 IST)

சர்வதேச சந்தையில் அறிமுகமான ரெட்மி நோட் 11 ப்ரோ ஸ்மார்ட்போன் எப்படி?

ரெட்மி நிறுவனம் சர்வதேச சந்தையில் தனது புது ப்டைப்பான ரெட்மி நோட் 11 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு.. 

 
ரெட்மி நோட் 11 ப்ரோ சிறப்பம்சங்கள்: 
6.67 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் சாம்சங் அமோலெட் டிஸ்ப்ளே, 
120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 1.75 எம்எம் அளவு மெல்லிய பெசல்கள் 
மீடியாடெக் டிமென்சிட்டி 920 சிப்செட் 
டூயல் சூப்பர் லீனியர் ஸ்பீக்கர்கள், 
டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ, 
3.5 எம்எம் ஆடியோ ஜாக், என்.எப்.சி. 
108 எம்பி பிரைமரி கேமரா, 
8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 
2 எம்பி டெலிமேக்ரோ கேமரா 
பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளேவில் 16 எம்பி செல்பி கேமரா, 
5160 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 
67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி
 
விலை விவரம்: 
ரெட்மி நோட் 11 ப்ரோ ஸ்மார்ட்போன் 6 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 18,710, 
ரெட்மி நோட் 11 ப்ரோ ஸ்மார்ட்போன் 8 ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 22,245 
ரெட்மி நோட் 11 ப்ரோ ஸ்மார்ட்போன் 8 ஜிபி + 256 ஜிபி விலை ரூ. 24,572 
 
ரெட்மி நோட் 11 ப்ரோ ஸ்மார்ட்போன் மிஸ்டீரியஸ் பிளாக், பாரஸ்ட் கிரீன், டைம்லெஸ் பர்பில் மற்றும் மில்கி வே புளூ நிறங்களில் கிடைக்கிறது.