1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 9 மார்ச் 2022 (16:43 IST)

மார்ச் 12 விற்பனைக்கு வரும் ரியல்மி சி35 - விவரம் உள்ளே!

ரியல்மி நிறுவனம் தனது புதிய படைப்பான ரியல்மி சி35 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
 ரியல்மி சி35 சிறப்பம்சங்கள்: 
# 6.6 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, 
# 90.7 ஸ்கிரீன் டூ பாடி ரேட்சியோ, 
# ஆக்டோ கோர் Unisoc T616 SoC பிராசஸர்
#  4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி, 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி
#  f/1.8 லென்ஸ் கொண்ட 50 மெகாபிக்சல் பின்புற கேமரா, 
# f/2.4 அபார்ச்சர் கொண்ட 2 மெகாபிக்ஸல் மேக்ரோ ஷூட்டர், 
# 2f/2.8 லென்ஸ் கொண்ட மோனோகிரோம் சென்சார்
# 8 மெகா பிக்சல் சோனி IMX355 முன்பக்க கேமரா 
 
விலை விவரம்: 
ரியல்மி சி35, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரியின் விலை ரூ.11,999
ரியல்மி சி35, 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரியின் விலை ரூ.12,999
மார்ச் 12 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் இந்த போனை ஃபிளிப்கார்ட், ரியல்மி.காம் ஆகிய தளங்களில் வாங்கலாம்.