புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 2 அக்டோபர் 2021 (11:20 IST)

பட்ஜெட் விலையில் போக்கோ சி31: விவரம் உள்ளே!

பட்ஜெட் விலையில் போக்கோ நிறுவனம் அறிமுகம் செய்த போக்கோ சி31 ஸ்மார்ட்போன் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.  
 
போக்கோ சி31 சிறப்பம்சங்கள்: 
# 6.53 இன்ச் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன், 
# மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், 
# 3 ஜிபி + 32 ஜிபி மற்றும் 4 ஜிபி + 64 ஜிபி
# 13 எம்பி பிரைமரி கேமரா,
# 2 எம்பி மேக்ரோ கேமரா, 
# 2 எம்பி டெப்த் கேமரா, 
# 5 எம்பி செல்பி கேமரா, 
# பின்புறம் கைரேகை சென்சார் 
# 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 10 வாட் சார்ஜிங்
 
விலை விவரம்: 
போக்கோ சி31 ஸ்மார்ட்போன் 3 ஜிபி + 32 ஜிபி விலை ரூ. 8,499
போக்கோ சி31 ஸ்மார்ட்போன் 4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 9,499 
போக்கோ சி31 ஸ்மார்ட்போன் ஷேடோ கிரே மற்றும் ராயல் புளூ நிறங்களில் கிடைக்கிறது.
 
இந்த ஸ்மார்ட்போன் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் முறையே ரூ. 7999 மற்றும் ரூ. 8999 விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.