வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (19:10 IST)

Airtel நெட்வோர்கின் புதிய பிளான்....பயனர்கள் மகிழ்ச்சி

ஏர்டெல் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு புதிய டேட்டா சலுகை வழங்கியுள்ளது.

இந்தியாவின் முன்னணி  நெட்வோர்க் நிறுவனமாக ஏர்டெல் இன்று இரண்டு சலுகைகளைத் தனது பயனர்களுக்கு வழங்கியுள்ளது.

அதில், இவற்றின் விலை ரூ.519 மற்றும் ரூ.779 என நிர்ணயம் செய்துள்ளது. இவற்றில் தினமும் 1.5 ஜிபி  டேட்டா வழங்குகிறது. இவற்றுடன் மேலும் சில பலன் களையும் இது வழங்குகிறது. அதன்படி,

ரூ.519 ரீசார்ஜ் பலன்கள் :

அன்லிமிட்டேட் வாய்ஸ் கால், ரோமிங் கால், 3 மாதங்களுக்கு 24/7 சர்கிள் சந்தா, இலவச ஹலோ டியூன் கள் போன்றவை வழங்குகிறது.

ரூ.779 ரீசார்ஜ் பலன்கள்:

அன்லிமிட்டேட் லோக்கர் எஸ்டிடி மற்றும் ரோமிங்கால் நாடு முழுவதும் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வழங்குகிறது. அதனுடன் 135 டேட்டா தினமும் 1.5 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ் வழங்குகிறது.இந்த  வேலிடிட்டி 90  நாட்கள் என கூறியுள்ளது.

இது பயனர்களின் வரவேற்பை பெரும் எனக் கூறப்படுகிறது.