Daily Horoscope
✕

உங்கள் செல்போன் அடிக்கடி கீழே விழுகிறதா? வந்தாச்சு மொபைல் ஏர் பேக்

Updated: புதன், 4 ஜூலை 2018 (13:08 IST)
செல்போன் கீழே விழுந்து சிதைவதை தடுக்க புதிதாக மொபைல் ஏர் பேக் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

 
ஸ்மார்ட்போன்கள் கீழே விழுந்தால் எளிதில் உடையும் தன்மை கொண்டவையாக உள்ளது. கீழே விழுந்து செல்பொனில் சிதைவு ஏற்பட்டால் அத டிஸ்ப்ளே பாதிக்கப்படும். டிஸ்ப்ளே கார்ட் ஒட்டினாலும் சில நேரங்களில் செல்போன் டிஸ்ப்ளே சிதைவடைகிறது.
 
சிதைவடைந்தால் அதை மாற்ற செலவு புதிய செல்போனின் பாதி விலை செலவிட நேரிடுகிறது. செல்போன் பாதுகாக்க ஏராளமான செலவுகள் செய்ய வேண்டியுள்ளது. அதற்கான கேஸ் வாங்க வேண்டும். டெம்பர் கிளாஸ் என்ற அழைக்கக்கூடிய டிஸ்ப்ளே கார்ட் ஒட்ட வேண்டும். இப்படி செல்போனை பாதுகாக்கா ஏராளாமான விஷயங்கள் செய்ய வேண்டியுள்ளது.
 
இருந்தால் செல்போன் கீழே விழிந்தால் சிதைவடைகிறது. இதை முற்றிலும் தடுக்க தற்போது செல்போன் ஏர் பேக் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பொறியியல் மாணவர் ஒருவர் இதை கண்டுபிடித்துள்ளார்.
 
இந்த ஏர் பேக் மொபைல் பேக் கேஸ் போன்று பொருத்திக் கொள்ளலாம். கீழே விழும் பொழுது தானா இறக்கை போன்று விரிந்து செல்போனை பாதுகாக்கும். இந்த ஏர் பேக் அடுத்த மாதம் சந்தையில் விற்பனையாக உள்ளது.
 
இதை விற்பனை செய்வதற்கான காப்புரிமையை அமேசான் மற்றும் சோனி கைப்பற்றியுள்ளது.

எல்லாம் காட்டு

எனக்கும், என் மனைவிக்கும் 600 கோடி சொத்து இருக்கு!.. நீதிமன்றத்தில் விஜய் தகவல்..

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!.. பதிவான வாக்குகள் எவ்வளவு?

திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்!.. சிறப்பு தரிசன டிக்கெட் புக்கிங் அப்டேட்...

எரிபொருள் விலை எதிரொலி!... விமான கட்டணம் உயர்வு!...

AI, கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பங்களில் நுழைகிறது ஜியோ.. ஜியோபிரைன்' என்ற சொந்த AI தளம்..

அடுத்த கட்டுரையில்
Show comments