திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By sinoj
Last Updated : திங்கள், 18 மே 2020 (23:00 IST)

’வாட்ஸ் ஆப்’பில் டார்க் மோட் வசதி...

இன்றைய தொழில்நுட்ப உலகில் சமூக வலைதளங்களின் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. அதில் , பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப் , டிக்டாக் போன்ற சமூக வலைதளங்கள் மக்களின் அதிக ஆதரவைப் பெற்று புலக்கத்தில் உள்ளது.

இந்நிலையில்,  வாட்ஸ் ஆப் சமூக வலைதளத்தைன்  உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அதிக அளவிலான மக்கள் குரூப் மெசேஜ் செய்யவும் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளவும் போன்ற சகல வசதிகளும் இருப்பதால் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், வாட்ஸ் ஆப்பிலும் டார்க் மோட் வசதி வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சன் ஏற்கனவே ஆண்ட்ராய்டு ஐஓஎஸ் பதிப்புகளில் இருக்கிறது.

ஆயினும் வாட்ஸ் ஆப் வெப் தளத்தில் டார்க் மோட் வசதி வழங்கப்படாமல் இருந்த நிலையில் இதைத் தருவதற்கான பணிகளை அந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. பீட்டா  மதிப்பில் வழங்கப்பட்டு இருகிறது. அதனால் வாட்ஸ் ஆப் தளத்தில் உடனே டார்க் மோட் வசதியைப் பயன்படுத்த முடியும்  என தெரிவித்துள்ளது.