புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 27 ஏப்ரல் 2020 (12:23 IST)

Uninstall Whatsapp: அமிதாப் பச்சனால் வாட்ஸ் ஆப்பிற்கு வந்த சோதனை!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் பதிவு ஒன்றால் Uninstall Whatsapp என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. 

 
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் அதிக மக்களை பாதித்து வரும் நிலையில், நடிகர் அமிதாப் பச்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் பின்வருமாரு பதிவிட்டிருந்தார், 
 
This the first Time in english literature question and answer both are same
Q : Who declared corona as a pandemic?
A : WHO declared corona as a pandemic 
 
இந்த பதிவிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தும், விமர்சித்தும் வருகின்றனர். ஏனெனில் கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அதை கேலி கூத்தாக்கும் வகையில் இந்த பதிவு இருப்பதாக விமர்சித்து வருகின்றனர். 
 
இது தொடர்பாக இந்திய அளவில் #UninstallWhatsapp என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகியது.