ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 6 ஜூலை 2022 (16:06 IST)

கேமிங் பிரியர்களே...!! நீங்க எதிர்பார்த்த ROG Phone 6 ஸ்மார்ட்போன் இதோ!

கேமிங் பிரியர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்த ROG Phone 6 ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ஆசஸ் ரோஜ் 6 சிறப்பம்சங்கள்:
# 6.78 இன்ச் முழு எச்டி+ அமோலெட் 165 ரெப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே
# குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 புராசஸர்
# Snapdragon 8+ Gen 1 சிப்செட் ஆதரவு புராசஸர்
# ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ROG UI
# 12ஜிபி ரேம், 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 
# 50MP 50 மெகாபிக்சல் சோனி IMX766 பிரதான கேமரா, 
# 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா, 
# 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா
# 12MP செல்ஃபி கேமரா
# நீர் மற்றும் தூசி புகா பாதுகாப்பிற்கான IPX4 பாதுகாப்பு
# 6,000mAh பேட்டரி, 
# 65W பாஸ்ட் சார்ஜிங்
# Phantom Black, Storm White ஆகிய இரு நிறங்கள், 
# விலை ரூ.71,999