Daily Horoscope
✕

சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் மிளகு !!

Written By Sinoj
Updated: புதன், 10 மார்ச் 2021 (23:31 IST)
மிளகு சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கக்கூடும். சருமத்திற்கு உபயோகிக்கும் பொருட்களில் சிறிது மிளகை கலந்து உங்கள் சருமத்தில் பூசவும்.
 
 
தினமும் மிளகு சாப்பிடும்போது அது உங்களுக்கு வயதாவதையும், முகத்தில் சுருக்கம் ஏற்படுவதையும் குறைக்கும்.
 
மிளகில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, கரோட்டின் போன்ற சத்துக்களும் உள்ளது. இவை அனைத்தும் உங்கள் உடலில் இருக்கும் புற்றுநோயை ஏற்படுத்தும்  நச்சுக்களை வெளியேற்ற உதவும்.
 
மிளகு தொடர்ந்து உட்கொள்ளப்படும்போது உங்கள் உடலுக்கு வைட்டமின் பி, வைட்டமின் சி, செலினியம், பீட்டா கரோட்டின் போன்றவை கிடைக்கும்.
 
பைபர்னைன் உடல் முழுவதும் ஏற்படும் வீக்கத்தை குறைக்கக்கூடும், அதன்படி இது ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தை குறைப்பதுடன் உங்கள் தாடைகளில் ஏற்படும்  பிரச்சினைகளையும் குறைக்கும்.
 
வயதாவதால் ஏற்படும் மறதி, அல்சைமர், மூளைக்கோளாறுகள் போன்றவற்றை சரிசெய்ய தினமும் உணவில் சிறிது மிளகு சேர்த்து கொள்வது நல்லதாகும்.
 

எல்லாம் காட்டு

டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?!.. பொதுமக்கள் அலார்ட்!..

நள்ளிரவு உணவால் வரும் ஆபத்து!.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

இரவு நேரத்தில் (Night Shift) பணி புரிவதில் உடலில் ஏற்படும் பாதிப்பு!.. மக்களே அலார்ட்..

வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் பலன்கள்!.. வாங்க பார்ப்போம்!...

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

அடுத்த கட்டுரையில்
Show comments