வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala

பயம் ஏன் வருகிறது என்பது குறித்து விளக்கம் தரும் சத்குரு ஜக்கி வாசுதேவ் - வீடியோ!

பயத்திலிருந்து மீள்வதற்கான வழி என்ன என பிரபல திரைப்பட இயக்குநர் திரு.வஸந்த் அவர்கள் சத்குருவிடம் கேட்டபோது,  புரியாத சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது பயம் ஏன் வருகிறது எனபதை சுட்டிக்காட்டுகிறார் சத்குரு.



பயமின்றி இருந்தால்  புரியாத சூழ்நிலைகள் எவ்வளவு அற்புதமான வாய்ப்பு என்பதையும் தெளிவுபடுத்துகிறார். புரியாத சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது பயம் ஏன் வருகிறது எனபதை சுட்டிக்காட்டுகிறார்.