திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே மாதம் பல்வேறு உற்சவங்கள் நடைபெற உள்ள நிலையில் மே மாதம் நடைபெறும் உற்சவங்கள் என்னென்ன? என்பதை இப்போது பார்போம், 1. மே 3-ந் தேதி பாஷ்யகர்ல உற்சவம் தொடங்குகிறது. 2. மே 4-ந் தேதி சர்வ ஏகாதசி 3. மெ 10-ந்தேதி அட்சய திருதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு 4. மே 12-ந் தேதி பாஷ்யகர்ல சாற்றுமுறை, ராமானுஜ...