செவ்வாய், 25 ஜூன் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (19:06 IST)

தினமும் பாதாம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

தினசரி பாதாம் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது என்றும் இரவில் ஊற வைத்த பாதாமை காலையில் சாப்பிட்டால் பல நன்மைகள் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. 
 
 பாதாமை ஊற வைத்து காலையில் அதன் தோலை நீக்கி சாப்பிட்டால் புரதச்சத்து நார்ச்சத்து வைட்டமின் ஆகியவை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
இதய நோய் சர்க்கரை நோய் சரும நோய் ஆகியவை வராமல் தடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
 
 6 முதல் 7 மணி நேரம் ஊற வைத்த பாதாம் பருப்புகளை சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் இருக்காது என்றும் ரத்தத்தில் கலந்து கொள்ள கெட்ட கொழுப்பு கரையும் என்று கூறப்படுகிறது. 
 
மேலும் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran