திங்கள், 2 டிசம்பர் 2024
  1. காணொலி
  2. பகிர்வு
  3. வேடிக்கை காணொலி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 27 அக்டோபர் 2016 (15:09 IST)

குழந்தைகள் ’பாக்ஸிங்’ செய்தால் இப்படித்தான் இருக்குமா? [வீடியோ]

குழந்தைகள் உலகம் அலாதியானது.. அவர்களுடன் இருக்கும்போது நாமும்கூட குழந்தையாகி விடுகிறேன். அவர்கள் அடம்பிடித்து காரியம் சாதிக்கும் விஷயம், சேட்டைகள் அத்தனையும் நமது ரசனைக்கு உரியவை.
 

 
அத்தகைய குழந்தைகள் சண்டையிட்டுக் கொண்டால் எப்படி இருக்கும் என்பதைப் பாருங்கள்..
 
வீடியோ: