காஜல் அகர்வால்: காஜல் அகர்வால் தமிழில் வெளிவந்த கோமாளி என்ற காமெடி படத்தில் நடித்திருந்தார். இந்த ஒரே படத்தில் மட்டும் நடித்திருந்த இவர் இந்த ஆண்டு ரசிகர்களுக்கு மத்தியில் பெரிதாக எதுவும் பேசும்படியாக இல்லை எனவே இவர் டாப் நடிகைகள் லிஸ்டில் பின்தங்கி பத்தாவது இடத்தில் இருக்கிறார். டாப்ஸி: இந்த ஆண்டு தமன்னா நடிப்பில் வெளியான கேம் ஓவர் தமிழ் , இந்தி , தெலுங்கு என மூன்று...