Daily Horoscope
✕

கம்மி விலையில் கில்லி பேக் - வோடஃபோன் ஐடியா!

Written By Sugapriya Prakash
Updated: வெள்ளி, 22 மே 2020 (17:03 IST)
வோடஃபோன் ஐடியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது. 
 
ரூ.29-க்கு வழங்கப்படும் இந்த சலுகை வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு ஆல்ரவுண்டர் எனும் பெயரிலும், ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ரேட்கட்டர் எனும் பெயரிலும் வழங்கப்படுகிறது. 
 
இந்த சலுகையில் ரூ. 20 டாக்டைம் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ், 100 எம்பி டேட்டா  14 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் அழைப்பு கட்டணம் நொடிக்கு 2.5 பைசா. தற்சமயம் இந்த சலுகை டெல்லி வட்டாரத்தில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. 

எல்லாம் காட்டு

அதிமுகவிலிருந்து மேலும் 15 எம்.எல்.ஏ-க்கள் வெளியேற தயாராக உள்ளனர்.. செங்கோட்டையன்

நத்திங் போன்களுக்கு புதிய 'நத்திங் ஓஎஸ் 5.0' இயங்குதளம்.. என்னென்ன சிறப்பம்சங்கள்?

5 ரூபாய் கரண்ட்டை 35 ரூபாய்க்கு வாங்கலாமா?.. தவெக அரசுக்கு எதிர்ப்பு...

ஜந்தர் மந்தர் பகுதிக்குள் சுவரேறி குதித்த சிஜேபி தலைவர்கள் கைது.. டெல்லியில் பரபரப்பு...

அடுத்து 15 பேர் தவெகவுக்கு வராங்க!.. பழனிச்சாமிக்கு பீதியை கிளப்பும் செங்கோட்டையன்!..

அடுத்த கட்டுரையில்
Show comments