1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 3 டிசம்பர் 2019 (16:01 IST)

விலை குறைந்தது விவோ ஸ்மார்போன்(ஸ்): எவ்வளவு தெரியுமா?

விவோ நிறுவனம் தனது இரண்டு ஸ்மார்ட்போன்கள் மீது விலை குறைப்பை நிகழ்த்துவதாக அறிவித்துள்ளது. 
 
ஆம், விவோ எஸ்1 மற்றும் விவோ வி15 ப்ரோ மாடல்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக விவோ நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு குறித்த முழு விவரம் பின்வருமாறு... 
 
1. விவோ எஸ்1 (4 ஜிபி + 128 ஜிபி) ரூ. 2000 குறைக்கப்பட்டு ரூ. 15,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 
2. விவோ எஸ்1 (6 ஜிபி + 64 ஜிபி) மற்றும் விவோ எஸ்1 (6 ஜிபி + 128 ஜிபி) மாடல்கள் முறையே ரூ. 1,000 மற்றும் ரூ. 2,000 விலை குறைக்கப்பட்டுள்ளது. 
3. விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் மீது ரூ. 4000 குறைக்கப்பட்டு ரூ. 19,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.