டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்: பட்டியல் இதோ...

Last Modified செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (14:10 IST)
இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன் விற்பனை அதிக அளவு வளர்ச்சி அடைந்துள்ளது. புதுப்புது ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில்  இந்திய சந்தைக்குள் நுழைகிறது. இந்நிலையில், டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதோ...
சாம்சங் கேலக்ஸி நோட்9: 
டிஸ்பிளே: 6.4-இன்ச் ((2960 × 1440 பிக்சல்); செயலி: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 845எஸ்ஒசி; ராம்: 6ஜிபி/8ஜிபி; மெமரி: 128ஜிபி/512ஜிபி; ரியர் கேமரா: 12எம்பி; செல்பி கேமரா: 8எம்பி; பேட்டரி: 4000எம்ஏஎச்.
 
சியோமி மி ஏ2: 
டிஸ்பிளே: 5.99-இன்ச் (2160×1080 பிக்சல்); செயலி: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்; ராம்: 4ஜிபி/6ஜிபி; மெமரி: 32ஜிபி/128ஜிபி; ரியர் கேமரா: 12எம்பி 1020எம்பி; செல்பி கேமரா: 20எம்பி; பேட்டரி: 3010எம்ஏஎச்.
 
ஹுவாய் நோவா 3ஐ: 
டிஸ்பிளே: 6.3-இன்ச் (2340×1080 பிக்சல்); செயலி: ஆக்டோ-கோர் கிரிண்710; ராம்: 4ஜிபி/6ஜிபி; மெமரி: 64ஜிபி/128ஜிபி; ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ; ரியர் கேமரா: 16எம்பி102எம்பி; செல்பி: 24எம்பி; பேட்டரி: 3340 எம்ஏஎச்.
 
சியோமி ரெட்மீ நோட் 5ப்ரோ: 
டிஸ்பிளே: 5.99-இன்ச் ((2160 × 1080 பிக்சல்); செயலி: 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 636; ராம்: 4ஜிபி/6ஜிபி; மெமரி: 64ஜிபி; ஆண்ட்ராய்டு 7.1.2; ரியர் கேமரா: 12எம்பி105எம்பி; செல்பி கேமரா: 20எம்பி; பேட்டரி: 4000எம்ஏஎச்.
 
சாம்சங் கேலக்ஸி ஜே8: 
டிஸ்பிளே: 6-இன்ச்(1380×720 பிக்சல்); செயலி: 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450; ராம்: 4ஜிபி; மெமரி: 64ஜிபி; ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ; ரியர் கேமரா: 16எம்பி105எம்பி; செல்பி கேமரா: 16எம்பி; பேட்டரி: 3500எம்ஏஎச்.


இதில் மேலும் படிக்கவும் :