Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.57,000ஐ நெருங்கும் ஒரு சவரன் தங்கம் விலை.. ரூ.75,000 வரை செல்லும் என கணிப்பு..!

Written By Mahendran
Updated: புதன், 25 செப்டம்பர் 2024 (09:58 IST)
தங்கம் விலை நேற்று சென்னையில் ஒரு சவரன் 56 ஆயிரம் ரூபாய் என விற்பனையாகி வந்த நிலையில் இன்று திடீரென ஒரு சவரன் 480 ரூபாய் அதிகரித்து 57 ஆயிரத்தை ந்ரெஉங்கி உள்ளதை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வரும் நிலையில் இன்று சென்னையில் ஒரு கிராம் 60 ரூபாயும் ஒரு சவரன் 480 ரூபாயும் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து  ரூபாய்   7060 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 480 உயர்ந்து ரூபாய்  56,480 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,515  எனவும் ஒரு சவரன் ரூபாய் 60,120 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 101.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  101,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Mahendran
 

எல்லாம் காட்டு

இண்டர்வியூவுக்கு வர முடியாது.. வேலைக்கு விண்ணபித்த இளைஞரின் மெசேஜால் பரபரப்பு..

20 ஆண்டுகளுக்கு பின் கொல்கத்தா வரும் தஸ்லிமா நஸ்ரின்.. மேற்கு வங்க பாஜக அரசு வரவேற்பு..

எதிர்ப்பு காட்டிய திமுக!.. அந்த காட்சியை நீக்கிய பரிதாபங்கள் டீம்!..

கர்நாடகாவில் விஜய்யின் ஜனநாயகன் பேனரை கிழித்த கன்னடர்கள்.. தண்ணீர் திறக்க சொன்ன உத்தரவுக்கு எதிர்ப்பு..!

விஜய் போன்ற முதல்வர் எங்களுக்கு வேண்டும்.. விஜய்யே வந்தாலும் சந்தோஷம் தான்.. பீகார் விவசாயிகள்..

அடுத்த கட்டுரையில்
Show comments