Daily Horoscope
✕

மீண்டும் மீண்டும் உயரும் தங்கம் விலை.. சவரன் ரூ.5900ஐ நெருங்கியதால் அதிர்ச்சி..!

Written By Siva
Updated: செவ்வாய், 26 டிசம்பர் 2023 (10:11 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஒரே நாளில் தங்கம் ஒரு சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்துள்ளது என்பதும் ஒரு கிராம் தங்கம் 5900ஐ நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து ரூபாய் 5895.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 அதிகரித்து ரூபாய் 47160.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6365.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 50920.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம்  ரூபாய் 81.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 81000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 
 
 

எல்லாம் காட்டு

தலைமை செயலகத்தில் சூப்பர் வசதி.. இனி டெக்னாலஜியில் முதல்வர் கலந்துக்குற வீடியோ கான்பரன்ஸ் ரூம் ...

தமிழ்நாட்டில் இனி கட்டிட அனுமதி பெறுவது ரொம்ப ஈசி.. தமிழக அரசின் முக்கிய அறிவிபு..

சென்னையின் அடையாளமே மாறுகிறது.. வேற லெவலில் மாற போகும் நேரு இன்டோர் ஸ்டேடியம்...

சப்ஸ்கிரிப்ஷன் மூலம் மாசம் ஒரு கோடி!.. இன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம்பெண்...

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா.. 3,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி.. தமிழக அரசு...

அடுத்த கட்டுரையில்
Show comments