Daily Horoscope

வீட்டு கடன் வட்டியை குறைக்கும் எஸ்பிஐ!!

Written By Sugapriya Prakash
Updated: ஞாயிறு, 1 அக்டோபர் 2017 (16:17 IST)
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தௌ குறைப்பதாக அறிவித்துள்ளது. 


 
 
ஆந்திர வங்கி, பாங்க் ஆஃப் பரோடா வங்கிகளை தொடர்ந்து எஸ்பிஐ-யும் இந்த முடிவை எடுத்துள்ளது. 
 
எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ள படி தற்போது இருக்கும் 9 சதவீத வரி விதிப்பு 5 அடிப்படை புள்ளிகள் குறைந்து 8.15 புள்ளிகளாக இருக்கும் என தெரிவித்துள்ளது. 
 
இப்புதிய வட்டி குறைப்புகள் ஏப்ரல் 1 2016 ஆம் ஆண்டுக்கு முன் வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றம் இன்று (அக்டோபர் 1) முதல் நடைமுறைக்கு வருகிறது.

எல்லாம் காட்டு

லண்டனில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்த ஆதவ் அர்ஜூனா.. வைரல் புகைப்படம்...

2 தொகுதி இடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு என்ன சொல்லுது? ஒன்னு கன்ஃபர்ம்.. இன்னொன்னு ஊசலாடுது...

டிஆர்பி ராஜா பதவி பறிபோகிறதா? உதயநிதியின் அதிரடி நடவடிக்கை?

ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? நீதிமன்றம் அதிருப்தி

இடைத்தேர்தலில் போட்டி இல்லை.. ஆனால் யாருக்கு ஆதரவு. டிவிஸ்ட் வைத்த அன்புமணி...

அடுத்த கட்டுரையில்
Show comments