Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விலை குறைந்தது சாம்சங் ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா?

Written By Sugapriya Prakash
Updated: வியாழன், 8 ஏப்ரல் 2021 (11:39 IST)
சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மீதான விலையை குறைத்து இருக்கிறது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ஆம், சாம்சங் கேலக்ஸி ஏ31 மாடல் விலை ரூ. 1,000 குறைக்கப்பட்டு உள்ளது. விலை குறைப்பை தொடர்ந்து கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போனிற்கு எக்சேன்ஜ் சலுகை வழங்கப்பட்டு இருக்கிறது. தற்போது விலை குறைப்பின் படி, சாம்சங் கேலக்ஸி ஏ31 மாடலின் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 16,999-க்கு கிடைக்கிறது. 
 
சாம்சங் கேலக்ஸி ஏ32 வாங்குவோரின் பழைய ஸ்மார்ட்போனிற்கு ரூ. 3 ஆயிரம் மதிப்புள்ள அப்கிரேடு வவுச்சர் வழங்கப்படுகிறது. இத்துடன் சாம்சங் கேலக்ஸி ஏ32 வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் / டெபிட் கார்டுகளுக்கு ரூ. 2 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. செஸ்ட்மனி பயன்படுத்துவோருக்கு ரூ. 1500 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

எல்லாம் காட்டு

வெள்ளத்தால் உருக்குலைந்த நேபாளம்!.. 300 இந்தியர்கள் மாயம்!...

தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளின் சொத்துகளை முடக்குங்கள்>. நீதிமன்றம் அதிரடி

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்.. இப்போதே அரசு தங்கத்தை வாங்கி வைத்து கொள்ள வேண்டும்... தங்கநகை துறை அறிவுரை..

இனி இன்ஸ்டாகிராம் தான் அரசியல்.. தவெக, சிஜேபிய பார்த்து கற்று கொள்ளும் அரசியல்வாதிகள்...

நேபாளம் பேரழிவு எதிரொலி.. சீனா கட்டிவரும் அணையால் இந்தியாவுக்கு ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments