Daily Horoscope
✕

அதிர வைக்கும் விலை - சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் எப்படி?

Written By Sugapriya Prakash
Updated: சனி, 20 மார்ச் 2021 (14:43 IST)
சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
சாம்சங் கேலக்ஸி ஏ72 சிறப்பம்சங்கள்:
- 6.7 இன்ச் FHD+ 1080×2400 பிக்சல் சூப்பர் AMOLED இன்பினிட்டி ஒ டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 720ஜி 8nm பிராசஸர்
- அட்ரினோ 618 GPU
- 8 ஜிபி ரேம், 128 ஜிபி / 256 ஜிபி மெமரி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் சாம்சங் ஒன் யுஐ 3.1
- ஹைப்ரிட் டூயல் சிம் 
- 64 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, OIS
- 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
- 8 எம்பி டெலிபோட்டோ கேமரா, f/2.4, OIS
- 5 எம்பி மேக்ரோ கேமரா, f/2.2
- 32 எம்பி செல்பி கேமரா, f/2.2
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- சாம்சங் பே 
- 3.5mm ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்
- வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP67)
- யுஎஸ்பி டைப் சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 25 வாட் பாஸ்ட் சார்ஜிங்
 
விலை விவரம்: 
சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் ஆசம் பிளாக், ஆசம் வைட், ஆசம் புளூ மற்றும் ஆசம் வைலட் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. 
சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 34,999 
சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 37,999 

எல்லாம் காட்டு

ரிசர்வ் வங்கியின் ஆக்கபூர்வமான நடவடிக்கை.. இந்திய ரூபாய் மதிப்பு சூப்பராக உயர்வு...

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய தகவல்...

தவெகவில் இணைகிறாரா நடிகை கஸ்தூரி? அவரே அளித்த விளக்கம்..

இந்த வெற்றிக்கு விஜய் மட்டுமே காரணம்!. சத்யபாமா, மரகதம் குமரவேல் நெகிழ்ச்சி..

நீங்கள் தானே ஆளுநர் பதவியை ஆட்டுத்தாடியுடன் ஒப்பிட்டீர்கள்.. அன்பில் மகேஸ் வழக்கில் நீதிபதி கேள்வி..

அடுத்த கட்டுரையில்
Show comments