வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 6 ஜனவரி 2021 (13:05 IST)

லீக் ஆன Redmi Note 9T 5G ரகசியங்கள்... அப்படி என்ன ரகசியமா இருக்கும்?

சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 9டி 5ஜி ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் லீக் ஆகியுள்ளது. 

 
சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 9டி 5ஜி ஸ்மார்ட்போன் சர்வதேச வெளியீடு ஜனவரி 8 ஆம் தேதி இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் விவரம் இதோ...  
 
ரெட்மி நோட் 9டி 5ஜி எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
# 6.53 இன்ச் 1080×2340 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
# ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 12
# 4 ஜிபி / 6 ஜிபி LPDDR4X ரேம்
# 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட்
# 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
# 8 எம்பி 118° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
# 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
# 13 எம்பி செல்பி கேமரா
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்