Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் நாளை அறிமுகம்: என்ன எதிர்ப்பார்க்கலாம்??

Written By Sugapriya Prakash
Updated: செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (13:00 IST)
சியோமி நிறுவனத்தின் ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு..  

 
ரெட்மி 9ஏ சிறப்பம்சங்கள்:
# 6.53 இன்ச் 1600x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன்
# 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர்
# ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12
# 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
# டூயல் சிம்
# 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
# 5 எம்பி செல்பி கேமரா, f/2.2
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங்

எல்லாம் காட்டு

இடைத்தேர்தலில் ஜெயிப்பது பெரிய விஷயமில்லை.. அதிமுக, திமுக டெபாசிட் வாங்க கூடாது.. முதல்வர் விஜய் உத்தரவா?

10 ஆண்டுகளாக தீராத ஆக்கிரமிப்பு விவகாரம்.. தவெக அரசில் துணிச்சலுடன் நடவடிக்கை எடுத்த காவல்துறை...

விஜயை ஸ்டாலின் ஒரு தலைவராகவே பார்க்கல!. அதான் பிரச்சனை!.. திருமாவளன் பேச்சு..

1989-ஆம் ஆண்டு முதல் தீராத சொத்து பிரச்சனை.. பிரதமர் மோடியை நேரில் சந்தித்து புகார் அளித்த பள்ளித்தோழர்...

ஆண்டு வருமானம் ரூ.32 லட்சம்.. ஆனாலும் வாழ்க்கையில் விரக்தி.. புலம்பும் 30 வயது இளைஞர்...

அடுத்த கட்டுரையில்
Show comments