Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட் விலையில் ரியல்மி 8 அறிமுகம்: விவரம் உள்ளே!!

Written By Sugapriya Prakash
Updated: சனி, 27 மார்ச் 2021 (13:54 IST)
ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி ரியல்மி 8 ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ரியல்மி 8 சிறப்பம்சங்கள்: 
6.4 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, 
மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர், 
4 ஜிபி + 128 ஜிபி / 6 ஜிபி + 128 ஜிபி / 8 ஜிபி + 128 ஜிபி 
64 எம்பி பிரைமரி கேமரா, 
8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 
2 எம்பி போர்டிரெயிட், 
2 எம்பி மேக்ரோ கேமரா, 
16 எம்பி செல்பி கேமரா 
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 
டூயல் சிம் ஸ்லாட், 
ஆண்ட்ராய்டு 11 & ரியல்மி யுஐ 2.0, 
5000 எம்ஏஹெச் பேட்டரி,
30 வாட் டார்ட் பாஸ்ட் சார்ஜிங் 
 
விலை விவரம்: 
ரியல்மி 8 ஸ்மார்ட்போன் சைபர் சில்வர் மற்றும் சைபர் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. 
ரியல்மி 8, 4 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 14,999, 
ரியல்மி 8, 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 15,999 
ரியல்மி 8 டாப் எண்ட் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 16,999 

எல்லாம் காட்டு

முக ஸ்டாலினுக்கு Z பிரிவு பாதுகாப்பு வாபஸ்!.. தமிழக அரசு அதிரடி...

பட்டம் விடும்போது காற்றில் பறந்த இளைஞர்!.. ஒரே சிரிப்பு!.. வீடியோ பாருங்க!...

நேபாள வெள்ளம் எதிரொலி!.. இமயமலை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு!...

ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க!.. முடிவை மாற்றிய நேபாள அரசு!...

நேபாள வெள்ளம்.. பால்கனியில் நின்றவர்கள் தப்பித்தார்களா?!.. நடந்தது என்ன?...

அடுத்த கட்டுரையில்
Show comments