Daily Horoscope

வந்தாச்சு பட்ஜெட் ரேஞ்ச் ரியல்மி ஸ்மார்ட்போன்: விவரம் உள்ளே...!

Written By Sugapriya Prakash
Updated: வெள்ளி, 6 மார்ச் 2020 (17:36 IST)
ரியல்மி நிறுவனம் தனது  ரியல்மி 6 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பின்வருமாறு... 
 
ரியல்மி 6 சிறப்பம்சங்கள்:
# 6.6 இன்ச் 2400x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. ஸ்கிரீன்
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யு.ஐ. 1.0
# 800 மெகாஹெர்ட்ஸ் மாலி-G76 3EEMC4 GPU
# 4 ஜி.பி. LPPDDR4x ரேம், 64 ஜி.பி. UFS 2.1 மெமரி
# 6 ஜி.பி. / 8 ஜி.பி. LPPDDR4x ரேம், 128 ஜி.பி. UFS 2.1 மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
# 64 எம்.பி. பிரைமரி கேமரா, 0.8μm, f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ், EIS
# 8 எம்.பி. 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3
# 2 எம்.பி. மேக்ரோ சென்சார், 2 எம்.பி. மோனோ சென்சார்
# 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
# 4300 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் VOOC ஃபிளாஷ் சார்ஜ்
 
விலை விவரம்: 
1. 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 12,999 
2. 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 14,999
3. டாப் எண்ட் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 15,999 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments