Daily Horoscope
✕

விலை குறைக்கப்பட்ட சியோமி ஸ்மார்ட்போன்: விவரங்கள் உள்ளே....

Updated: செவ்வாய், 12 டிசம்பர் 2017 (14:03 IST)
சியோமி மலிவு விலை மற்றும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதில் பிரபல நிறுவனமாக இருக்கிறது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சியோமி நிறுவனம் உச்சத்தில் உள்ளது. 
 
இந்நிலையில், சியோமி நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் Mi A1 கடந்த செப்டம்பர் மாதம் ரூ.14,999 விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது. கடந்த வாரம் பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற்ற சிறப்பு விற்பனையில் ரூ.2,000 தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்பட்டது. 
 
இதே விலையில் சியோமியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் விற்பனை செய்யப்பட்டது. தற்போது, இந்த ஸ்மார்ட்போன் மீது ரூ.1,000 நிரந்தரமாக குறைக்கப்படுவதாக சியோமி அறிவித்துள்ளது. 
 
சியோமி Mi A1 சிறப்பம்சங்கள்: 
 
# 5.5 இன்ச் ஃபுல் எச்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ்
# 4 ஜிபி ராம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, 3080 எம்ஏஎச் பேட்டரி
# 12 எம்பி + 12 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா
# ஸ்மார்ட்போனை தொலைகாட்சிகளுடன் இணைக்கும் வசதி, செட் டாப் பாக்ஸ், குளிர்சாதன பெட்டி, ஸ்பீக்கர்கள் மற்றும் பல்வேறு சாதனங்களின் சப்போர்ட் வழங்கப்படுகிறது.
# விலை குறைப்பிற்கு பின்னர் சியோமி Mi A1 ஸ்மார்ட்போனினை ரூ.13,999 விலையில் வாங்க முடியும். 

எல்லாம் காட்டு

ரேஷன் கடையில் இரு மடங்கு அரிசி, பருப்பு தரப்படுகிறதா? தமிழக அரசு அதிரடி திட்டம்...

ஒவ்வொரு குடிமகனும் பத்திரிகையாளராக மாறினால் எப்படி பாதுகாப்பு கொடுக்க முடியும்: சுப்ரீம் கோர்ட்

காங்கிரஸ் - திமுக.. மாநில அளவில் எதிர்க்கட்சிகள்.. தேசிய அளவில் கூட்டணி கட்சிகள்.. கார்த்தி சிதம்பரம்...

கனடா செல்கிறார் பிரதமர் மோடி.. புதிய பிரதமர் மார்க் கார்னியுடன் முக்கிய பேச்சுவார்த்தை..

கூலிங் ஃபேன் உடன் ஒன் பிளஸ் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட்போன்.. கேமிங் பிரியர்களுக்கு செம்ம போன்...

அடுத்த கட்டுரையில்
Show comments