Daily Horoscope
✕

விரைவில் அறிமுகமாகும் போக்கோ எம்3 : விவரம் உள்ளே!!

Written By Sugapriya Prakash
Updated: வெள்ளி, 29 ஜனவரி 2021 (13:49 IST)
போக்கோ பிராண்டு இந்தியாவில் போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 2 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
போக்கோ எம்3 சிறப்பம்சங்கள்:
# 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ 19.5:9 LCD ஸ்கிரீன்
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 12
# அட்ரினோ 610 GPU
# 4 ஜிபி LPPDDR4x ரேம்
# 64 ஜிபி (UFS 2.1) / 128 ஜிபி (UFS 2.2) மெமரி
# டூயல் சிம்
# 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ்
# 2 எம்பி டெப்த் கேமரா
# 2 எம்பி 4cm மேக்ரோ கேமரா, f/2.4
# 8 எம்பி செல்பி கேமரா, f/2.05
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
# யுஎஸ்பி டைப் சி
# 6000 எம்ஏஹெச் பேட்டரி
# 18 வாட் பாஸ்ட் சார்ஜிங்

எல்லாம் காட்டு

விமான நிலையம் - கிளாம்பாக்கம் உள்பட 3 மெட்ரோ வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் விஜய் கோரிக்கை...

பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம்.. இம்ரான்கட்சியினரின் போராட்டம் வலுத்ததால் பரபரப்பு...

சிஜேபி போராட்டம்.. கைதுகள் கூடாது.. மெட்ரோ ரயில்களை நிறுத்த கூடாது.. மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..

சிஜேபி தலைவர் அபிஜித் பாட்டி மறைவு.. மனித நேயத்துடன் நடந்து கொண்ட டெல்லி போலீஸ்..

டாஸ்மாக் ஊழியர்களுக்க்கு ரூ.50 லட்சம் வரை காப்பீடு திட்டம்.. தமிழக அரசு தரும் தீபாவளி பரிசு...

அடுத்த கட்டுரையில்
Show comments