Daily Horoscope

ஒப்போ நிறுவனத்தின் அடுத்த படைப்பு எப்19 ப்ரோ... விவரம் உள்ளே!!

Written By Sugapriya Prakash
Updated: வியாழன், 11 மார்ச் 2021 (12:39 IST)
ஒப்போ நிறுவனம் தனது புதிய எப்19 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ஒப்போ எப்19 ப்ரோ சிறப்பம்சங்கள்: 
# 6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 
# மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸர் 
# ஆண்ட்ராய்டு 11, கலர்ஒஎஸ் 11.1 
# 8 ஜிபி ராம், 128 / 256 ஜிபி மெமெரி
# இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 
# 16 எம்பி செல்பி கேமரா 
# 48 எம்பி பிரைமரி கேமரா, 
# 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 
# 2 எம்பி மேக்ரோ கேமரா, 
# 2 எம்பி மோனோ கேமரா 
# 4310 எம்ஏஹெச் பேட்டரி, 30 வாட் வூக் பிளாஷ் சார்ஜர்
 
விலை விவரம்: 
ஒப்போ எப்19 ப்ரோ புளூயிட் பிளாக் மற்றும் ஸ்பேஸ் சில்வர் நிறங்களில் கிடைக்கின்றன. 
ஒப்போ எப்19 ப்ரோ 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 21,490 
ஒப்போ எப்19 ப்ரோ 8 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ. 23,490 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments