செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 23 டிசம்பர் 2019 (13:20 IST)

பட்ஜெட் விலையில் களமிறங்கும் ஒப்போ... முழு விவரம் இதோ!!

ஒப்போ நிறுவனம் பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ8 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 
 
சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் ரூ. 12,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அசூர் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. 
 
ஒப்போ ஏ8 சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1600 பிக்சல் டிஸ்ப்ளே
# ஆக்டா-கோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு பை மற்றும் கலர் ஒ.எஸ். 6.1
# 4 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி
# 12 எம்.பி. பிரைமரி கேமரா
# 2 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா
# 2 எம்.பி. டெப்த் சென்சார் கேமரா
# 4230 எம்.ஏ.ஹெச். பேட்டரி