குட்டியா இருந்தாலும் க்யூட்!! நோக்கியா 125 விவரம் உள்ளே!!

வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (16:39 IST)
நோக்கியாவின் 125 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் குறைந்த விலைக்கு அறிமுகமாகியுள்ளது. 
 
நோக்கியா 125 ஸ்மார்ட்போன் சார்கோல் பிளாக் மற்றும் பவுடர் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை ரூ. 1999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. 
 
நோக்கியா 125 சிறப்பம்சங்கள்:
# 2.4 இன்ச் 240x320 பிக்சல் QVGA டிஸ்ப்ளே
# மீடியாடெக் பிராசஸர்
# நோக்கியா சீரிஸ் 30+ ஒஎஸ்
# 4 எம்பி இன்டெர்னல் மெமரி
# விஜிஏ கேமரா, ஃபிளாஷ்
# வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ
# டூயல் சிம்
# மைக்ரோ யுஎஸ்பி
# 3.5 எம்எம் ஏவி கனெக்டர்
# 1020 எம்ஏஹெச் பேட்டரி

எல்லாம் காட்டு

கரூரில் 19 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!.. முதல்வர் விஜய் அதிரடி...

விசிக, இந்தியன் முஸ்லீம் லீக் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும்!.. தவெக அழைப்பு!..

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் சர்ச்சை: முதல்வர் விஜய் புகைப்படம் வைக்க மேயர் மறுப்பு

பத்திரிகை சுதந்திரம் குறித்த விவாதம்: நார்வே செய்தியாளரின் சமூக ஊடக கணக்குகள் முடக்கம்

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் .. 1,931 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று வரலாற்று சாதனை

அடுத்த கட்டுரையில்
Show comments