Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.2000 வரை விலை குறைப்பு: பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனம்!!

Written By Sugapriya Prakash
Updated: வியாழன், 23 நவம்பர் 2017 (12:39 IST)
ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் 8 லைட் ஸ்மார்ட்போன் மாடல் கடந்த ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்பட்டுள்ளது.
 
ஹானர் 8 லைட் ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக ஃபின்லாந்தில் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் இந்தீயாவில் ரூ.17,999 என்ற விலையில் விற்பனைக்கு வந்தது. 
 
தற்போது இந்த ஸ்மார்ட்போன் மீது ரூ.2000 குறைக்கப்பட்டு ரூ.15,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவை பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது.
 
ஹானர் 8 லைட் சிறப்பு அம்சங்கள்:
 
# 5.2 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 2.5D வளைந்த கிளாஸ்
# கிரின் 655 சிப்செட், ஆண்ட்ராய்டு 7.0
# 4 ஜிபி ராம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி 
# 12 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா
# 3000 எம்ஏஎச் பேட்டரி திறன்
 
இந்த ஸ்மார்ட்போன் மீது விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து வரும் 28 ஆம் தேதி ஹானர் வி10 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய உள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன. 

எல்லாம் காட்டு

எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.. தமிழக முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் பாராட்டு...

சொறிஞ்சிவிட்டா ரூ.14 லட்சம் வருமானம்!.. புதுசா புதுசா யோசிக்கிறாங்க!...

ரூ.1,911.80 கோடி வங்கி இருப்பு.. ரூ.1,811.10 கோடி பிக்சட் டெபாசிட்.. 60,821 ஏக்கர் நிலம்.. பூரி மலைக்க வைக்கும் ஜெகந்நாதர் கோயிலின் சொத்துக்கள்

பைக் டாக்ஸி சேவைக்கு மாநில அரசு அனுமதி வழங்க வேண்டும்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தல்..

3 நாட்கள் தொடர் விடுமுறை!.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments