வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 8 ஏப்ரல் 2019 (13:43 IST)

பட்ஜெட் லெவலுக்கு இறங்கி அடிக்கும் ஹானர்!! ரூ.9000 வரை விலை குறைப்பு...

ஹானர் நிறுவனம் முன்னர் அறிவித்து போல இன்று (ஏப்ரல் 8) முதல் 18 ஆம் தேதி வரை ஹானர் காலா ஃபெஸ்டிவல் (Gala Festival)  சேலை துவங்கியுள்ளது. இந்த ஆடரில் ஹானர் தயாரிப்புகளுக்கு 50% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. 
 
ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி ஹானர் டேப்லெட், ஹெட்போன், இயர்போன், ஹானர் பேண்ட், ஹானர் வாட்ச் என அனைத்து ஹானர் தயாரிப்புகளுக்கும் இந்த ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆஃபரில் விலை குறைந்துள்ள ஸ்மார்ட்போனின் பட்டியல் இதோ...
 
1. ஹானர் ப்ளே ஸ்மார்ட்போனுக்கு ரூ.8,000 குறைக்கப்பட்டு தற்போது 13,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 
2. ஹானர் 8X ஸ்மார்ட்போனுக்கு ரூ.5,000 குறைக்கப்பட்டு 12,999 ரூபாயக்கு விற்கப்படுகிறது.
3. ஹானர் 7C ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,999-ல் இருந்து ரூ.7,499 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 
4. ஹானர் 7C மாடலில் 4ஜிபி ராம் ஸ்மார்ட்போன் ரூ.8,499-க்கு விற்கப்படுகிறது. 
5. ஹானர் 9N 4ஜிபி ராம், 64 ஜிபி மெமரி ரூ.15,999-ல் இருந்து விலை குறைக்கப்பட்டு ரூ.9,499-க்கு விற்கப்படுகிறது. 
6. ஹானர் 9N 4ஜிபி ராம், 128 ஜிபி மெமரி ரூ.19,999-ல் இருந்து விலை குறைக்கப்பட்டு ரூ.11,999-க்கு விற்கப்படுகிறது.
7. ஹானர் 9Lite 4ஜிபி ராம், 64 ஜிபி மெமரி ரூ.16,999-ல் இருந்து விலை குறைக்கப்பட்டு ரூ.9,499-க்கு விற்கப்படுகிறது.
8. ஹானர் 7A 3ஜிபி ராம், 32 ஜிபி மெமரி ரூ.10,999-ல் இருந்து விலை குறைக்கப்பட்டு ரூ.6,999-க்கு விற்கப்படுகிறது.
9. ஹானர் 9i 4ஜிபி ராம், 64 ஜிபி மெமரி ரூ.19,999-ல் இருந்து விலை குறைக்கப்பட்டு ரூ.10,999-க்கு விற்கப்படுகிறது.
10. ஹானர் 7s 2ஜிபி ராம், 16 ஜிபி மெமரி ரூ.8,999-ல் இருந்து விலை குறைக்கப்பட்டு ரூ.5,499-க்கு விற்கப்படுகிறது.
11. ஹானர் 10Lite 4ஜிபி ராம், 64 ஜிபி மெமரி ரூ.16,999-ல் இருந்து விலை குறைக்கப்பட்டு ரூ.12,999-க்கு விற்கப்படுகிறது.
12. ஹானர் 10 6ஜிபி ராம், 128 ஜிபி மெமரி ரூ.35,999-ல் இருந்து விலை குறைக்கப்பட்டு ரூ.24,999-க்கு விற்கப்படுகிறது.