வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 18 டிசம்பர் 2019 (17:21 IST)

Flipkart Year End Sale - ஸ்மாட்போன்கள் மீது ரூ.7,000 தள்ளுபடி!!

ப்ளிப்கார்ட் நிறுவனம் இயர் எண்ட் விற்பனை குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. 
 
பிரபல ஆன்லைன் விற்பனை தளமான ப்ளிப்கார்ட் Year End Sale குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்கள் மீதான விலையில் ரூ.1,000 - ரூ.7,000 தள்ளுபடியில் கிடைக்கிறது. 
 
டிசம்பர் 21 ஆம் தேதி துவங்கி டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடக்கவுள்ள இந்த சிறப்பு விற்பனையில் சாம்சங், ஒப்போ, கூகிள் பிக்சல், ஹானர் மற்றும் ஆசஸ் போன்ற ஸ்மார்ட்போன்களின் மீது அட்டகாசமான விலைக்குறைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
விலை குறைப்பு பட்டியல்: 
1. சாம்சங் கேலக்ஸி எஸ்9: முந்தைய விலை ரூ.29,999; தற்போதைய விலை ரூ.27,999; தள்ளுபடி விலை ரூ.2,000
2. சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ்: முந்தைய விலை ரூ.37,999; தற்போதைய விலை ரூ.34,999; தள்ளுபடி விலை ரூ.3,000
3. சாம்சங் கேலக்ஸி ஏ50: முந்தைய விலை ரூ.16,999; தற்போதைய விலை ரூ.14,999; தள்ளுபடி விலை ரூ.2,000
4. ஒப்போ எப்11 ப்ரோ: முந்தைய விலை ரூ.19,990; தற்போதைய விலை ரூ.16,990; தள்ளுபடி விலை ரூ.3,000
5. ஒப்போ ஏ7: முந்தைய விலை ரூ.12,990; தற்போதைய விலை ரூ.9,990; தள்ளுபடி விலை ரூ.3,000
6. கூகுள் பிக்ஸல் 3ஏ எக்ஸ்எல்: முந்தைய விலை ரூ.34,999; தற்போதைய விலை ரூ.30,999; தள்ளுபடி விலை ரூ.4,000
7. கூகுள் பிக்ஸல் 3: முந்தைய விலை ரூ.49,999; தற்போதைய விலை ரூ.42,999; தள்ளுபடி விலை ரூ.7,000
8. ஹானர் 10 லைட்: முந்தைய விலை ரூ.8,499; தற்போதைய விலை ரூ.7,999;  தள்ளுபடி விலை ரூ.500
9. ஹானர் 9என்: முந்தைய விலை ரூ.9,999; தற்போதைய விலை ரூ.8,999; தள்ளுபடி விலை ரூ.1,000
10. ஆசுஸ் மேக்ஸ் ப்ரோ எம்1: முந்தைய விலை ரூ.8,499; தற்போதைய விலை ரூ.7,999; தள்ளுபடி விலை ரூ.500
11. ஆசுஸ் 5இசட்: முந்தைய விலை ரூ.16,999; தற்போதைய விலை ரூ.15,999; தள்ளுபடி விலை ரூ.1,000
 
விலைக்குறைப்புகளை தவிர்த்து EMI வசதியும் வழங்கப்பட்டுள்ளது. அதோடு, ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடியும் கிடைக்கிறது.