Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெட்மியின் புது வரவு கில்லர் 20 (K20): எதிர்பார்ப்புகள் என்ன?

Updated: புதன், 15 மே 2019 (12:54 IST)
சியோமி நிறுவனம் ரெட்மி பிராண்டின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனான கில்லர் 20 (K20) குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
 
ரெட்மி தலைவர் லு வெய்பிங் ரெட்மி ஸ்மார்ட்போனின் புது வரவான K20 குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதில் K என்ற வார்த்தை கில்லர் என்பதை குறிக்குமாம். மேலும், ஸ்மார்ட்போன் குறித்து எதிர்பார்க்கபப்டும் சில தகவல்களும் வெளியாகியுள்ளது. அவை... 
 
1. 6.39 இன்ச் FHD பிளஸ், நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர்
2. அதிகபட்சம் 8 ஜிபி ராம், 256 ஜிபி மெமரி, 
3. MIUI10 சார்ந்த ஆண்ட்ராய்டு பை இயங்குதளம், 
4. 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 
5. 13 எம்.பி. அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ், 20 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா 
6. அதிநவீன இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி 

எல்லாம் காட்டு

தமிழ்நாட்டுக்கு தேவையான காவிரி நீரை உடனே திறக்க வேண்டும்.. கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு..

செல்லாது செல்லாது!.. தமிழகத்துக்கு தண்ணியை திறந்துவிடுங்க!.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!...

நீட் தேர்வு ரத்தை அடுத்து நெட் தேர்வும் ரத்து.. ராகுல் காந்தி கடும் கண்டனம்...!

டீ குடிக்கும் காசை சேமித்தால் லட்சாதிபதி ஆகிவிடலாம்.. எஸ்பிஐ அறிமுகப்படுத்திய புதிய திட்டம்...

விவசாயக்கடன் 75 ஆயிரம் தள்ளுபடி!. முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு...

அடுத்த கட்டுரையில்
Show comments