Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐடியா நெட்வொர்க் வாடிக்கையாளர்களே... இந்த தகவல் உங்களுக்குதான்

Updated: புதன், 30 ஜனவரி 2019 (19:46 IST)
ஜியோ, ஏர்டெல், வோடபோன் என அனைத்து நிறுவனங்களும் வாடிகையாளர்களை தக்கவைத்துக்கொள்ள போட்டிபோட்டு வரும் நிலையில், ஐடியா தனி டிராக்கில் இருந்து வருகிறது. 
 
சலுகைகள் குறித்து எந்த அறிவிப்புகளும் இல்லை, சலுகைகளில் மாற்றங்களும் இல்லை. அப்படியே காலப்போக்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனாலும், ஐடியாவிற்கு வாடிக்கையாளர்கள் இருந்து வருகிறார்கள். 
 
அப்படிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஐடியாவின் சிறந்த டேட்டா திட்டங்கள் இதோ...
 
ரூ.199 டேட்டா திட்டம்:
ரூ.199 டேட்டா திட்டத்தில், தினமும் 1.5 ஜிபி 4ஜி டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
 
ரூ.227 டேட்டா திட்டம்:
ரூ.199 டேட்டா திட்டத்தில், தினமும் 2 ஜிபி 4ஜி டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
 
ரூ.399 டேட்டா திட்டம்:
ரூ.399 டேட்டா திட்டத்தில், தினமும் 1 ஜிபி 4ஜி டேட்டா 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
 
ரூ.449 டேட்டா திட்டம்:
ரூ.449 டேட்டா திட்டத்தில், தினமும் 1.4 ஜிபி 4ஜி டேட்டா 82 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
 
ரூ.499 டேட்டா திட்டம்:
ரூ.499 டேட்டா திட்டத்தில், தினமும் 2 ஜிபி 4ஜி டேட்டா 82 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

எல்லாம் காட்டு

ஆதித்யா பிர்லா ஹவுசிங் ஃபைனான்ஸ் - தஞ்சாவூரில் புதிய கிளை

பயணிகள் விமானத்தில் லண்டன் செல்லும் விஜய்!.. பாதுகாப்பு பணிகள் தீவிரம்!..

நெகிழ்வுடன் நினைத்து பார்க்கிறேன்!.. எல்லோருக்கும் நன்றி!.. விஜய் போட்ட டிவிட்!..

தலைவரை அழ வச்சிட்டீங்க!.. வரலாறு தெரிஞ்சிகிட்டு பேசுங்க!.. ஜூலி கண்ணீர்!...

இடைத்தேர்தலில் பாஜகவின் ஆதரவு யாருக்கு ? நயினார் நாகேந்திரன் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments