Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்று மடங்கு குறைந்த விலையில் ஆப்பிள் ஐபோன்!!

Written By Sugapriya Prakash
Updated: சனி, 21 அக்டோபர் 2017 (21:22 IST)
ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு மலிவு விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. 


 
 
ஆப்பிள் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஐபோன் 8 மற்றும் ஐபோன் gX ஆகியவை நல்ல வரவேற்பை பெற்றது. 
 
உலகின் மிக வேகமான ஸ்மார்ட்போன் என்று இந்த இரண்டு ஸ்மார்ட்போனையும்  தொழில்நுட்ப வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் 2018 ஆம் ஆண்டு ஐபோன்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கிறது. 
 
அதன்படி ஐபோன் X ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்து வசதிகளுடனும் குறைந்த விலையில் புதிய மாடல் ஐபோன் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று கூறியுள்ளது.
 
குறைந்த விலை என்பது தற்போது இருக்கும் ஸ்மார்ட்போன் விலையை விட மூன்று மடங்கு குறைந்ததாகும்.

எல்லாம் காட்டு

சட்டமன்ற நேரலையை பார்த்து திமுக அஞ்சுகிறது: பத்திரிகையாளர் மணி

மனப்பாடம் செய்து வாந்தி எடுக்கும் கல்வி முறைக்கு முற்றுப்புள்ளி.. பாடத்திட்ட வடிவமைப்பு குழு தலைவர் மயில்சாமி அண்ணாதுரை

விஐபி வரவேற்புக்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு.. தமிழக அரசியல் வரலாற்றில் இதுதான் முதல் முறை...!

தனுஷ் அரசியலுக்கு வருகிறாரா? முதலில் வாழ்த்து... விஷால் சொன்ன அந்த ஒரு விஷயம்

டிரம்ப்பின் பதவிக்காலம் வரை ஹார்மூஸை திறக்கமாட்டோம்!... ஈரான் அறிவிப்பு!..

அடுத்த கட்டுரையில்
Show comments