Daily Horoscope
✕

ஜியோ எவ்வழியோ... அவ்வழியே ஏர்டெலும்!!

Written By Sugapriya Prakash
Updated: வெள்ளி, 27 மார்ச் 2020 (15:03 IST)
ஜியோவை போன்று தற்போது ஏர்டெல் நிறுவனம் கொரோனா வைரஸ் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க டூல் ஒன்றை உருவாக்கியுள்ளது. 
 
நாளுக்கு நாள் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு மக்கள் படையெடுத்து வருவதால் மருத்துவர்கள் பல்வேறு மக்களையும் கவனிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அறிகுறிகளை வைத்து கொரோனா இருக்கிறதா என்பதை கண்டறிய ஜியோ ஆப் உதவுகிறது.
 
ஜியோவை போன்று தற்போது ஏர்டெல் நிறுவனம் அப்பல்லோ மருத்துவமனையுடன் இணைந்து ஏர்டெல் டூல் ஒன்றை உருவாகியுள்ளது. அப்பல்லோ 247 என அழைக்கப்படும் இந்த டூல் உலக சுகாதார மையம் மற்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல மையத்தின்  வழிகாட்டுதல்களை பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

எல்லாம் காட்டு

விமானிக்கு கத்திக்குத்து விவகாரம்!.. Fly Dubai விமான சேவை ரத்து!.. தீவிரமடையும் விசாரணை!.

சுப்ரீம் கோர்ட் உத்தரவால் மம்தா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவு.. கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கம்..

அருகதையில்லை!.. ஆதவ் அர்ஜுனா பேசுறத நிறுத்திக்கோங்க!.. பிரேமலதா கோபம்!...

ஓபிஎஸ் மாதிரியே குஜராத்திலும் ஒருவர்.. கட்சி மாறிய முன்னாள் முதல்வர்...

அம்மா சத்தியமா சத்தியபாமா காதுல இதத்தான் சொன்னேன்!. ராஜ்மோகன் விளக்கம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments