பேசிக் ப்ளான்களை சூப்பர் ப்ளான்களாக்கிய ஏர்டெல்!

வியாழன், 8 அக்டோபர் 2020 (15:15 IST)
ஏர்டெல் நிறுவனம் துவக்க விலை சலுகைகளிலும் அமேசான் பிரைம் சந்தா வழங்குகிறது. 
 
ஏர்டெல் பிராட்பேண்ட் சலுகை விலை ரூ. 499 முதல் துவங்குகிறது. முன்னதாக இதில் அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படாமல் இருந்தது. தற்சமயம் துவக்க விலை சலுகைகளிலும் அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது. 
 
எனினும், சலுகை பலன்கள் சிலருக்கு மட்டும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.  புதிய மாற்றத்தின் படி ஏர்டெல் ரூ. 499, ரூ. 589 போன்ற சலுகைகளில் அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது. 

எல்லாம் காட்டு

அண்ணாமலையின் அனல் பறக்கும் விமர்சனம்: சனாதன தர்மம் குறித்த அரசியல் மோதல்

200 யூனிட்டுக்கள் இலவசம்.. 500 யூனிட் பயன்படுத்தினால் எவ்வளவு கட்டணம் வரும்? முன்பு எவ்வளவு இருந்தது?

தமிழக முதலமைச்சர் விஜய்யுடன் விரைவில் பேச்சுவார்த்தை: இலங்கை மீன்வளத்துறை அமைச்சர்

விஜய்க்கு ஜோசியத்தில் நம்பிக்கை இல்லை!.. நானும் அவரும் அப்பா - மகன் போல!.. ராதன் பண்டிட் பேட்டி..

விஜய் சி.எம். ஆவதை தடுக்க உதயநிதியும், பழனிச்சாமி மகனும் பேசினாங்க!.. ஆதவ் அர்ஜுனா பகீர்!..

அடுத்த கட்டுரையில்
Show comments