Daily Horoscope
✕

வச‌ந்‌த் டி‌வி‌யி‌ல் லவகுசா தொட‌ர்

Written By Webdunia
Published: வியாழன், 29 ஜனவரி 2009 (14:25 IST)
வசந்த் டி.வி.யில் புராதன‌‌க் கதைக‌ளி‌ல் ஒ‌‌ன்றான லவகுசா தொடராக ஒளிபரப்பாக உள்ளது.

ராமாயணத்தில் சுந்தர காண்டத்திற்கு அடுத்து வருவது உத்தர காண்டம். இந்த காண்டத்தின் முக்கிய நிகழ்வுகள் லவகுசாவில் இடம் பெறுகின்றன.

கா‌ட்டி‌ல் ‌பிற‌ந்து வள‌ரு‌ம் ராமனின் மகன்கள் லவன், குசன் ஆகியோரின் வாழ்க்கையையும் சீதையின் பெருமைகளையும் பற்றி கூறுவதாக அமை‌ந்த இ‌ந்த தொடரில் நடிகை யுவராணி, சீதையாக நடிக்கிறார்

ப‌ல்வேறு தொட‌ர்களை இய‌க்‌கியு‌ள்ள க ெ ளரிமனோகர் இ‌ந்த தொடரை இயக் குகிறார்.

‌‌ பி‌ப்ரவ‌ரி மாத இறு‌தி வார‌த்‌தி‌ல் இ‌ந்த தொட‌ர் ஆர‌ம்பமா‌கிறது.

எல்லாம் காட்டு

பாகிஸ்தான் வெப்தொடரை இந்தியாவில் தடை செய்ய கோரிக்கை.. நெட்பிளிக்ஸ் சம்மதிக்குமா?

ஷாலினியின் பிறந்தநாளையும் கோர்த்து பார்த்திபன் அடித்த ரொமாண்டிக் கவுண்டர்: வெட்கத்தில் திணறிய அஜித்

20 நாட்களில் ரூ.1,780 கோடி வசூல்!.. பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் ராமாயணா !

2 சர்வதேச விருதுகளுக்கு போட்டி போடும் ராமாயாணா... தி ஓடிஸி படத்துடன் கடும் போட்டி...

விருது வழங்கிய முதல் இந்தியர்!.. அமெரிக்காவில் கொடி நாட்டிய விஜய் சேதுபதி...

Show comments