Daily Horoscope
✕

‌பிர‌ச்‌சினைகளை அலசு‌ம் ச‌ங்க‌ப்பலகை

Written By Webdunia
Published: வியாழன், 29 ஜனவரி 2009 (12:52 IST)
சமூக ‌பிர‌ச்‌சினைகளை அ‌க்கறையோடு எடு‌‌த்து அதனை அல‌சி ஆராயு‌ம் ‌நிக‌ழ்‌ச்‌சி ச‌ங்க‌ப்பலகை.

மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ா‌கு‌ம் இ‌ந்த புதிய நிகழ்ச்ச ி‌யி‌ல், பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு ச‌ட்ட மசோதா ‌நிறைவேறுவது எ‌ப்போது, ச‌ட்ட மசோதா ‌‌நிறைவேறாம‌ல் தடு‌த்து வரு‌வது எவ ை? இ‌ன‌ம் ஒ‌ன்று அ‌ழி‌க்க‌ப்படு‌ம்போது ம‌க்க‌ள் செ‌ய்ய வே‌ண்டியது எ‌ன்ன? எ‌ன்பது உ‌ள்‌ளி‌ட்ட ப‌‌ல்வேறு நா‌ட்டு நட‌ப்புகளை கை‌யி‌ல் எடு‌க்‌கிறது இ‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி.

இ‌தி‌ல் அர‌சிய‌ல் நோ‌க்க‌ர்களு‌ம், சமூக அ‌க்கறையாள‌ர்களு‌ம் ‌விவா‌தி‌‌க்‌கி‌ன்றன‌ர்.

ஒ‌‌வ்வொரு ‌பிர‌ச்‌சினைகளையு‌ம் ஆ ழமாக அலசி, அதற்கான தீர்வு என்ன என் பதை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யும் இந்த நிகழ்ச்சி, வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

எல்லாம் காட்டு

பரபர ஆக்சன்.. ஹாலிவுட் ஸ்டைலில் டிரெய்ன்!.. டிரெய்லர் வீடியோ வேறலெவல்...

கர்நாடக மாநில சிருங்கேரி சாரதா பீடம் கோயிலுக்கு சென்ற த்ரிஷா.. அரசியலில் குதிப்பதற்கு முன் வழிபாடா?

கைதி பட வாய்ப்பை தவறவிட்ட விஜய் சேதுபதி

4வது முறையாக அம்பிகாபதி இயக்குனரோடு இணையும் தனுஷ்.. புது பட அப்டேட்..

ஆர்த்தி தொடர்ந்த வழக்கு!.. கெனிஷா நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

Show comments