விஜய் டிவியில் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியை இயக்கும் இயக்குநருக்கும், அதில் நடிக்கும் நடிகருக்கும் வெடிகுண்டு பார்சல் வந்துள்ளது.