Daily Horoscope
✕

மக்கள் தொலைக்காட்சி‌யி‌ன் ஜன்னலுக்கு வெளியே

Written By Webdunia
Published: சனி, 7 ஜூன் 2008 (12:58 IST)
ஊடகங்களால் கவனிக்கப்படாத தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளை பதிவு செய்து திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8.30 மணிக்கு ஜன்னலுக்கு வெளியே என்ற தலைப்பில் மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது.

தமிழ்மொழிக்கும் தமிழர் கலைக்கும் மகுடம் சூட்டும் நிகழ்ச்சிகள் தமிழகத்தில் நாளும் நடந்துகொண்டிருக்கிறத ு.

நூல் வெளியீடுகள், கலை நிகழ்ச்சிகள், கவியரங்கங்கள், மொழி சார்ந்த விவாதங்கள் என்று தமிழ் மணம் வீசும் நிகழ்ச்சி இது. இந்த `ஜன்னலுக்கு வெளியே' நிகழ்ச்சியை பிரசாத் தொகுத்து வழங்குகிறார்.

அரசியல், சினிமாவுக்கு அப்பால் தமிழ் மொழிக்காக தமிழ்நாட்டில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை இந்த நிகழ்ச்சி மூலம் தெரிந்து கொள்ள முடியும். எபினேசர் இயக்குகிறார்.

எல்லாம் காட்டு

தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100 கோடி!.. ரூ.300 கோடி வசூலை தொடுமா சீன்?..

தாயானார் நடிகை சமந்தா! மகனுக்கு என்ன பெயர் சூட்டியுள்ளார் தெரியுமா?

இந்த போட்டோஸ் வேறவெல்!.. அனிருத் - காவ்யா மாறன் திருமண புகைப்படங்கள்...

ஆரவாரத்துடன் வெளியானது தனுஷின் ஓம்.. ரசிகர்களின் விமர்சனங்கள் இதோ

ஜோடி பொருத்தம் வேறலெவல்!.. கல்யாண போட்டோவை பகிர்ந்த அனிருத்..

Show comments