புது டெல்லி: பூமி, பருவநிலை மாற்றங்கள் உள்ளிட்ட இயற்கை அம்சங்களை பாதிக்காத வகையில் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் சர்வதேச 'பொறுப்பு மிக்க சுற்றுலா' மாநாட்டை மத்திய சுற்றுலா அமைச்சகம் டிசம்பரில் நடத்த உள்ளது.