என்ன ப்ராஜெக்ட் செஞ்சு கிழிச்சீங்க, கிளையண்ட் நம்ம மேல எச்சில் துப்பாத குறைதான்! நாளைக்கு நேர்ல வர்றேன்னு சொல்லியிருக்கான் என்ன செய்யப்போறீங்க?