1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

ரொ‌ம்ப‌த்தா‌ன் ந‌க்க‌ல்

ரொ‌ம்ப‌த்தா‌ன் ந‌க்க‌ல்
அதோ போறாரே அந்த ஆளுக்கு ரொம்ப நக்கல் ஜாஸ்தியாப்போச்சு!

ஏன் என்ன சொல்றாரு?

எம்.சி.ஏ. படிச்சிருக்கேன், ஏதாவது வேலை இருந்தா சொல்லுங்கன்னு சொல்றேன், எஸ்.எஸ்.எல்.சி. படிச்ச நானே திண்டாடிட்டு இருக்கும்போது எம்.சி.ஏ.வுக்கு எப்படி வேலை கிடைக்கும்னுட்டு போறாரு!
About Writer
Webdunia