1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

‌சிகரெ‌ட்டு‌க்கு ப‌தி‌ல்...

‌சிகரெ‌ட்டு‌க்கு ப‌தி‌ல்...
webdunia photoWD
டாக்டர் நீங்க சொன்னீங்கனுட்டு சிகரட்ட நிறுத்தி அதுக்கு பதிலா சூயிங்கம் பழக்கத்த ஏற்படுத்திக்கிட்டேன் ஆனா பிரச்சனை என்னன்னா...

ஏன்? நல்ல விஷயம்தான? இதுல என்ன பிரச்சனை இருக்கு?

எவ்வளவு தீக்குச்சி வேஸ்ட் பண்ணினாலும் சூயிங்கம் பத்தவே மாட்டேங்குதே...
About Writer
Webdunia