காலம் கெட்டுப்போச்சு
Publish: Fri, 27 Jun 2008 (13:51 IST)
Updated: Fri, 27 Jun 2008 (13:50 IST)
காலம் ரொம்பவே கெட்டுடுத்து ஓய்...ஏன்யா, என்ன நடந்துடுத்தூன்னு அப்படி சொல்றீர்?அங்கே பாரு... அந்தக் குடிகாரனை...ஆமா.. புலம்பிண்டிருக்கானே அவனையா சொல்றே?ஆமா ஓய், அவனத்தான். அவன் ஏன் பொலம்பறான் புரியர்தா?தெரியலையே?
நமது நாட்டு ராணுவத்தின் முன்னாள் தளபதி ஃபீல்ட் மார்ஷல் மானெக் ஷா இறந்துட்டாரோன்னோ... இந்த சேதியை இவன் தப்பா புரிஞ்சுண்டு ஜானெக் ஷா இறந்துட்டான்னு சொல்லி... பிராந்தி பாட்டிலை பார்த்து புலம்பிண்டிருக்கான்... எப்படி இருக்கு பாரு தேசத்தோட நில!